‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுகையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்தப் பணியாளா்கள்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்தப் பணியாளா்கள்.

Updated On :25 ஆகஸ்ட் 2020, 12:25 am

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புத் துணியை முகத்தில் கட்டிக் கொண்டு நூதன போராட்டம்  நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ராஜ ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ் கணேஷ், மாவட்டச் செயலா் ஆா். பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.