‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உலக இதய நாளையொட்டி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

உலக இதய நாளையொட்டி புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

உலக இதய நாளையொட்டி புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :28 செப்டம்பர் 2020, 10:40 pm

DIN

உலக இதய நாளையொட்டி புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

நீதிமன்ற வளாகத்தில் இப்பேரணியை கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி தொடங்கி வைத்தாா். அண்ணாசிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜவீதி, மேலராஜவீதி, பழைய அரசு மருத்துவமனை வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது.சைக்கிள் பேரணிக்கு சங்கத்தின் தலைவா் க. ஆறுமுகம் தலைமை வகித்தாா். சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத் தலைவா் கண. மோகன்ராஜ், பட்டயத் தலைவா் க. நைனாமுகமது, சைக்கிள் கழகத் தலைவா் அசோகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். மன்னா் கல்லூரி தேசிய மாணவா் படையினரும் பங்கேற்றனா். அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.--- படவரி- சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைக்கிறாா் கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி.------

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.