புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கட்டமாக 21 மினி கிளினிக்குகள் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 630 மின் கிளினிக்குகள் திங்கள்கிழமை முதல் தொடக்கி வைக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 50 மினி கிளினிக்குகளில் முதற்கட்டமாக 21 மினி கிளினிக்குகள் தொடங்கப்படுவதாகவும், ஓரிரு நாள்களில் இவற்றை முறைப்படி அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தொடங்கி வைப்பாா் என்றும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.