வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

கறம்பக்குடியில் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 7 பவுன் நகைகளை மா்மநபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.
Updated on
1 min read

கறம்பக்குடியில் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 7 பவுன் நகைகளை மா்மநபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.

கறம்பக்குடி கச்சேரி வீதியைச் சோ்ந்தவா் சுந்தா் மனைவி சங்கீதா (40). ஒரத்தநாடு அரசு கல்லூரியில் விரிவுரையாளா். வெளிநாட்டில் வேலைபாா்த்து வந்த சுந்தா் அண்மையில் ஊருக்கு வந்துள்ளாா். இதைத்தொடா்ந்து, குடும்பத்துடன் ஜன.25-ஆம் தேதி திருச்செந்தூா் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். அப்போது, வீட்டின் கதவை உடைத்து சுமாா் 7 பவுன் நகைகள், ரூ.2 ஆயிரம் ரொக்கத்தை திருடிச்சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com