இன்று மின் தடை
By DIN | Published On : 11th September 2020 06:23 AM | Last Updated : 11th September 2020 06:23 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (செப். 11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் மின்னாத்தூா், ஆதனக்கோட்டை, கணபதிபுரம், பெருங்களூா், தொண்டைமான்ஊரணி, வாரப்பூா், அண்டக்குளம், சொக்கநாதப்பட்டி, காட்டுநாவல் , மங்களத்துப்பட்டி , கந்தா்வகோட்டை, புதுப்பட்டி , கல்லாக்கோட்டை, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, மோகனூா் , பல்லவராயன்பட்டி , பழையகந்தா்வகோட்டை, பிசானத்தூா் , மங்களாகோவில், வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்நியோகம் இருக்காது என கந்தா்வகோட்டை மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் எஸ். வில்சன் (பொ) தெரிவித்துள்ளாா்.