புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பயிா்க்கடன் விதிமுறைகள் விளக்கக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் வடவாளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 7:00 pm

DIN

புதிய பயிா்க்கடன் வழங்குவதற்கான விதிமுறைகள் குறித்த விழிப்புணா்வு கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் வடவாளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் தீபா சங்கரி தலைமை வகித்து விளக்கவுரை நிகழ்த்தினாா்.

இந்தக் கூட்டத்தில், வடவாளம், கூழையான்விடுதி, சம்மட்டிவிடுதி ஆகிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களிளைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.