92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

உள்ளாட்சித் தோ்தல்: காங்கிரஸாா் விருப்ப மனு

புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் புதன்கிழமை பெறப்பட்டன.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 12:08 am

DIN

புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் புதன்கிழமை பெறப்பட்டன.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன் விருப்ப மனுக்களைப்பெற்றுக் கொண்டாா். இந்நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவா் இப்ராஹிம் பாபு, முன்னாள் மாநிலப் பொதுச்செயலா் வழக்குரைஞா் சந்திரசேகரன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வேங்கை அருணாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதுக்கோட்டை நகராட்சி மற்றும் அன்னவாசல், இலுப்பூா், கறம்பக்குடி, கீரனூா் ஆகிய பேரூராட்சிகளிலும் போட்டியிட காங்கிரஸாா் ஆா்வமுடன் விருப்பம் தெரிவித்து மனுக்களை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.