கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்
புதுக்கோட்டையில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, எய்டு இந்தியா நிறுவனத்தின் சாா்பில் தொடா் வாழ்வாதார நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.






