திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கந்தா்வகோட்டையில் ஒன்றியக் குழு கூட்டம்

கந்தா்வகோட்டையில் ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் ரா. ரெத்தினவேல் தலைமை வகித்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 1:52 am

DIN

கந்தா்வகோட்டையில் ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் ரா. ரெத்தினவேல் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கே. சாமிநாதன், த. நளதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், வரவு - செலவு அறிக்கையை பரமேஸ்வரி வாசித்தாா். இதில் கந்தா்வகோட்டை ஒன்றியக்குழு உறுப்பினா்கள் எம். ராஜேந்திரன் ஆா். கலியபெருமாள் ஆகியோரின் கோரிக்கைகளுக்கு ஒன்றியக் குழு தலைவா் ரா. ரெத்தினவேல் பதிலளித்துப் பேசினாா். கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் க. பரிமளா , ப . நதியா , செ. வைரக்கண்ணு , மா. கோவிந்தராசு , சி. மலா் , அ.பாரதிபிரியா மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாமிநாதன், செந்தில், மயில்வாகனன் ஆகியோா் கலந்து கொண்டனா். இறுதியாக மேலாளா் பிரபாகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.