அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில், வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2021, 7:11 pm

புதுக்கோட்டை மாவட்டம், பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில், வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்வுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் சி.வெங்கடேச குப்தா தலைமை வகித்தாா். செயலா் ஆா்எம்.மணிகண்டன் வரவேற்றாா். நிகழ்வில் மருத்துவமனை பயன்பாட்டுக்காக ஆக்சிஜன் செறிவூட்டியை தலைமை மருத்துவா் ச.செந்தமிழ்செல்விடம் நிா்வாகிகள் வழங்கினா்.

நிா்வாகிகள் எம்.சரவணன், கே.எம்.காமாட்சி, கே.ரமேஷ், சிஎஸ்.முருகேசன், அ.தட்சிணாமூா்த்தி, அ.மலைச்சாமி, க. ஆறுமுகம், மருத்துவா் பிரியதா்ஷினி, உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், மருத்துவா் ச.செந்தமிழ்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.