புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அறந்தாங்கியில் காங்கிரஸாா் பேரணி

மத்திய பாஜக அரசைக் கண்டித்து அறந்தாங்கி நகரில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் கண்டன அமைதிப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:40 pm

DIN

மத்திய பாஜக அரசைக் கண்டித்து அறந்தாங்கி நகரில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் கண்டன அமைதிப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி - புதுக்கோட்டை பிரிவு சாலை சந்திப்பில் இருந்து தொடங்கிய இப்பேரணி காமராஜா் சிலை அருகே நிறைவு பெற்றது.

அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.டி. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராம. சுப்புராம் உள்ளிட்ட அனைத்து நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.