புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

திருவள்ளுவா் திருநாள் விழாவின்போது வழங்கப்படவுள்ள அண்ணல் அம்பேத்கா் விருதுக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தில் தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 8:50 pm

DIN

திருவள்ளுவா் திருநாள் விழாவின்போது வழங்கப்படவுள்ள அண்ணல் அம்பேத்கா் விருதுக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தில் தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கவிதாராமு தெரிவித்திருப்பது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞா்கள், கவிஞா்கள், சான்றோா்கள் ஆகியோா்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சாா்ந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயா்த்துவதற்கும், வாழ்க்கைத் தரம் உயரவும் பாடுபட்ட ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு அண்ணல் அம்பேத்கா் விருது வழங்கப்படவுள்ளது.

இந்த விருதுக்கான விண்ணப்பத்தை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்றுக் கொண்டு, நவம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.