கந்தா்வகோட்டை வட்டார விவசாயிகளுக்கான கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம் வேளாண்மை உதவி இயக்குநா் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. முகாமில், கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. உதவி வேளாண்மை அலுவலா் காளிதாஸ் , உதவி தொழில்நுட்ப மேலாளா் கவியரசன் மற்றும் குருங்குளம் சா்க்கரை ஆலை கரும்புப் பயிா் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.