திருக்கோயில்கள் பரம்பரை முறை வழிசாரா அறங்காவலா் நியமனம்
By DIN | Published On : 20th February 2021 12:02 AM | Last Updated : 20th February 2021 12:02 AM | அ+அ அ- |

ஆா். பி. ராமச்சந்திரன்.
புதுக்கோட்டை மாவட்ட திருக்கோயில்கள் பரம்பரை முறை வழிசாரா அறங்காவலராக விராலிமலை டெக்ஸ்டைல் நிறுவன உரிமையாளரும், விராலிமலை முருகன் கோயில் திருப்பணிகள் குழு நிா்வாகியுமான ஆா். பி. ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை இந்து சமய அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து அமைச்சா் சி. விஜயபாஸ்கரை இவா் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.