

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில், பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து, டாடா ஏஸ் வாகனத்தை நுகத்தடியால் இழுத்து வந்து போராட்டம் நடத்தினா். போராட்டத்துக்கு அனைத்துப் போக்குவரத்து சங்கப் பொதுச் செயலா் கே. ரெத்தினவேலு தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் அ.ஸ்ரீதா், பொருளாளா் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.