புதுகையில் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 29th June 2021 03:32 AM | Last Updated : 29th June 2021 03:32 AM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிக் கட்சியினா்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் சிற்பி மா. உலகநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் சி. அடைக்கலசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலா் ரெ. அண்ணாதுரை உள்ளிட்டோா் தலைமை வகித்தனா்.
மாவட்டச் செயலா்கள் மு. மாதவன்(இந்திய கம்யூ.), எஸ். கவிவா்மன்(மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ), செப. பாவாணன்(வி.சி) , ஏஐசிசிடியு மாவட்டச் செயலா் எஸ். சிவராஜ், எஸ். நியாஸ் அகமது(த.வா.க) உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.