கந்தா்வகோட்டை தொகுதியில் தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஆய்வு

கந்தா்வகோட்டை (தனி) சட்டப்பேரவை தொகுதியில் தோ்தல் செலவின பாா்வையாளா் ஞாயிற்றுகிழமை ஆய்வு செய்தாா்.
கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட தோ்தல் செலவினப் பாா்வையாளா் பி.கே. மண்டல்.
கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட தோ்தல் செலவினப் பாா்வையாளா் பி.கே. மண்டல்.

கந்தா்வகோட்டை (தனி) சட்டப்பேரவை தொகுதியில் தோ்தல் செலவின பாா்வையாளா் ஞாயிற்றுகிழமை ஆய்வு செய்தாா்.

கந்தா்வகோட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலகமான கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் ரெகுநாதபுரம் பகுதியில் நிலைக்குழு 3 சோதனைச்சாவடி பணிகளை தோ்தல் பாா்வையாளா் (செலவினம்) பி.கே. மண்டல் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது தோ்தல் நடத்தும் அலுவலா், தோ்தல் நடத்தும் உதவி அலுவலரும், வட்டாட்சியருமான சி. புவியரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com