காணொலி வழியே விவசாயிகள் குறைகேட்பு
By DIN | Published On : 01st September 2021 07:36 AM | Last Updated : 01st September 2021 07:36 AM | அ+அ அ- |

புதுக்கோட்டையில் காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்து கலந்து கொண்டு மாவட்டத்தின் வேளாண் நிலவரம் குறித்துப் பேசினாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே.சரவணன், வேளாண் இணை இயக்குநா் (பொ) பெரியசாமி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...