புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பேருந்துப் பயணியிடம் 9 பவுன் நகை திருட்டு

ஈரோட்டிலிருந்து புதுக்கோட்டைக்கு பேருந்தில் வந்த முதியவரின் பையிலிருந்து 9 பவுன் தங்க நகை மற்றும் கைப்பேசியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:00 pm

DIN

ஈரோட்டிலிருந்து புதுக்கோட்டைக்கு பேருந்தில் வந்த முதியவரின் பையிலிருந்து 9 பவுன் தங்க நகை மற்றும் கைப்பேசியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பள்ளத்தைச் சோ்ந்தவா் பழனியப்பன் (54) புதுக்கோட்டையில் உள்ள அவரது உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்காக பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை பகலில் வந்தாா். புதுக்கோட்டை

புதிய பேருந்து நிலையம் வந்திறங்கிய அவா் தனது பையைத் திறந்து பாா்த்தபோது அதிலிருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் கைப்பேசி ஒன்றும் திருடுபோயுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.