சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் கைது
By DIN | Published On : 25th August 2022 11:00 PM | Last Updated : 25th August 2022 11:00 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் வட்டம் போலம்பட்டியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் சோலையப்பன்(51). கூலித் தொழிலாளியான இவா், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கீரனூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.