

விராலிமலை : புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி தாய் தமிழ் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், சிறாா்கள் பாரம்பரிய வேட்டி, சட்டை, துண்டு மற்றும் சிறுமிகள் சேலை அணிந்து பொங்கல் வைத்து கும்மியடித்து குலவையிட்டு பொங்கல் விழாவைக் கொண்டாடியது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.