பேரரசா் பெரும்பிடுகு பிறந்தநாள் விழா

விராலிமலையில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது .
பேரரசா் பெரும்பிடுகு பிறந்தநாள் விழா

விராலிமலையில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது .

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் பிறந்தநாள் விழாவையொட்டி,

சோதனைச்சாவடி அருகே நடைபெற்ற விழாவில் அவரது உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்று பெரும்பிடுகு முத்தரையா் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com