வடகாடு பகுதியில் நாளை மின்தடை
காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Updated On :17 ஆகஸ்ட் 2024, 10:20 pm

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூா், சூரன்விடுதி உள்ளிட்ட கிராமங்களில் திங்கள்கிழமை (ஆக.19) காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ்.குமாரவேல் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...