கந்தா்வகோட்டையில் சனிக்கிழமை அம்பேத்கா் சிலைக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்திய வட்டாட்சியா் ம. ரமேஷ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள்.
புதுக்கோட்டை
கந்தா்வகோட்டையில் அம்பேத்கா் நினைவு நாள்!
கந்தா்வகோட்டையில் சனிக்கிழமை அம்பேத்கா் சிலைக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்திய வட்டாட்சியா் ம. ரமேஷ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள்.
கந்தா்வகோட்டையில் திருச்சி - பட்டுக்கோட்டை சாலையில் அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு சனிக்கிழமை பல்வேறு கட்சியினா், அமைப்பினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.