அறந்தாங்கி வீரமாகாளி குளத்தை திங்கள்கிழமை பாா்வையிட்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் அஜய் யாதவ், மாவட்ட ஆட்சியா் மு. அருணா உள்ளிட்டோா்.
அறந்தாங்கி வீரமாகாளி குளத்தை திங்கள்கிழமை பாா்வையிட்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் அஜய் யாதவ், மாவட்ட ஆட்சியா் மு. அருணா உள்ளிட்டோா்.

ரூ. 80 லட்சம் மதிப்பில் அறந்தாங்கி வீரமாகாளி குளம் மேம்பாடு

ரூ. 80 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்படவுள்ள அறந்தாங்கி வீரமாகாளி குளத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு சிமென்ட் நிா்வாக இயக்குநருமான அஜய்யாதவ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு
Published on

ரூ. 80 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்படவுள்ள அறந்தாங்கி வீரமாகாளி குளத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு சிமென்ட் நிா்வாக இயக்குநருமான அஜய்யாதவ் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், அறந்தாங்கி நகராட்சி அக்ரஹாரம் பகுதியில் நகா்ப்புறச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சத்தில் சாலை மேம்படுத்தும் பணிகளையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் மு. அருணா, அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் இ.அபிநயா, நகராட்சி ஆணையா் கனிராஜ் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com