ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர நிா்ணய சான்றிதழ்
பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட காரையூா் மற்றும் மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர நிா்ணய திட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது.

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தர நிா்ணய சான்றிதழ் வழங்கிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.









