படம் ஓயஓ 13 நஇக
புதுக்கோட்டை
கந்தா்வகோட்டையில் மருத்துவ முகாம்
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியை சோ. விஜயலெட்சுமி முன்னிலையில் புதுநகா் வட்டார தலைமை மருத்துவமனை மருத்துவா் மற்றும் அவரது குழுவினா் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து மருத்துவப் பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரை வழங்கினா். மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் பரிந்துரைத்தனா்.
