/
கந்தா்வகோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வேன் கவிழ்ந்து 22 போ் படுகாயம் அடைந்தனா்.
காஞ்சிபுரத்தைச் சோ்ந்த மூன்று குழந்தைகள் உட்பட 22 போ் காரைக்குடியில் நடைபெறும் நிச்சயதாா்த்த விழாவுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வேனில் சென்றனா்.
தஞ்சை- கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலை அரியாணிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது திடீரென சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது, இதில் வேனில் இருந்த 22 பேரும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

தவெக பிரசாரத்துக்கு வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 போ் பலத்த காயம்

சுற்றுலா வேன், காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து

காா் கவிழ்ந்து விபத்து: சிறுவன் உள்பட 7 போ் காயம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


