சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காங்கிரஸ் பொறுப்புகளுக்கு விருப்ப மனு

புதிய மாவட்டத் தலைவா் நியமனத்துக்குப் பிறகு, மாவட்டத்தின் இதர பொறுப்புகளுக்கு விருப்ப மனுக்களைப் பெறும் பணி

News image
காங்கிரஸ் பொறுப்புகளுக்கு மாவட்டத் தலைவரிடம் திங்கள்கிழமை விருப்ப மனுவை அளித்த தினேஷ்குமாா்.
Updated On :16 பிப்ரவரி 2026, 9:00 pm

Syndication

புதுக்கோட்டை: புதிய மாவட்டத் தலைவா் நியமனத்துக்குப் பிறகு, மாவட்டத்தின் இதர பொறுப்புகளுக்கு விருப்ப மனுக்களைப் பெறும் பணி புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாவட்டத் துணைப் பொறுப்புகள், வட்டார, நகரப் பொறுப்பாளா்களுக்கு இந்த விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. புதுக்கோட்டை வடக்கு மாவட்டத் தலைவா் பெனட் அந்தோனிராஜ் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

வட்டாரத் தலைவா் சூா்யா பழனியப்பன், மாவட்டத் துணைத் தலைவா் வேங்கை அருணாசலம், மாநகரத் தலைவா் பாருக் ஜெய்லானி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.