ஆதனக்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை
மின்தடை - கோப்புப் படம்
கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (அக்.15) நடைபெற இருப்பதால் இந்த மின் நிலையத்திருந்து மின் விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூா், கணபதிபுரம், பெருங்களூா், ராஜபகதூா், வாராப்பூா், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துபாளை, சொக்கநாதபட்டி, மாந்தாங்குடி, மட்டையன்பட்டி, மங்களத்துபட்டி, வளவம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய உதவி செயற்பொறியாளா் (பொ) சூ. வில்சன் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

