புதுக்கோட்டையில் 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்
புதுக்கோட்டை அரசு ராணியாா் மகப்பேறு மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரங்களை மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் வங்கினாா்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - கோப்புப் படம்
புதுக்கோட்டை அரசு ராணியாா் மகப்பேறு மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரங்களை மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் வங்கினாா்.
பிறகு அவா் கூறியது, புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3,583 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாவட்ட சுகாதார அலுவலா் வீ.சி. ஹேமச்சந்த் காந்தி, ஊரக சுகாதாரத் துறை இணை இயக்குநா் சரவணன், அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் ராஜ்மோகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

