நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியைக்குப் பாராட்டு

பாபநாசம் வட்டம் தேவராயன்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தமிழக நல்லாசிரியர் விருது பெற்ற அப்பள்ளியின் தலைமையாசிரியைக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On :

பாபநாசம் வட்டம் தேவராயன்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தமிழக நல்லாசிரியர் விருது பெற்ற அப்பள்ளியின் தலைமையாசிரியைக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு அம்மாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் ஏ.வி. சூரியநாராயணன் தலைமை வகித்தார். விழாவில் பாபநாசம் எம்எல்ஏ இரா. துரைக்கண்ணு கலந்து கொண்டு பள்ளி தலைமை ஆசிரியை பூங்கோதை நடராஜனுக்கு சால்வை அணிவித்து பாராட்டிப் பேசினார். ஊராட்சித் தலைவர் அம்பிகா சாமிநாதன், நடராஜன், சிட்டி யூனியன் வங்கி முன்னாள் கிளை மேலாளர் ஜி. கிருஷ்ணமூர்த்தி, உடற்கல்வி ஆசிரியர் பாலசுப்ரமணியன், லயன்ஸ் சுப்புராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.