அலிவலம் ஆஞ்சநேயர்கோயிலில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 05th May 2019 03:22 AM | Last Updated : 05th May 2019 03:22 AM | அ+அ அ- |

அலிவலம் பக்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அமாவாசையையொட்டி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலையில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. முன்னதாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.