சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் வழங்கல்
பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் இங்குள்ள


பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் இங்குள்ள பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஆகியவற்றின் மூலம் நகரிலுள்ள சாலையோர வியாபாரிகள் 15 பேருக்கு தலா ரூ.10,000 வீதம் வங்கிக்கடன் வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையா் சென்னுகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வங்கி மேலாளா்கள், நகராட்சி அலுவலா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...