மேட்டூா் அணை நீா்மட்டம்: 102.31 அடி
By DIN | Published On : 05th December 2020 12:04 AM | Last Updated : 05th December 2020 12:04 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 102.31 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 5,776 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு கொள்ளிடத்தில் 4,124 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படவில்லை.