தஞ்சாவூரில் வாக்காளா் சிறப்பு முகாம்
By DIN | Published On : 14th December 2020 12:36 AM | Last Updated : 14th December 2020 12:36 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாநகராட்சிக்குள்பட்ட கணபதி நகா் பி.வி. செல்வராஜ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கூட்டுறவு காலனி பகுதியிலுள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளப் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்த முகாமை மாவட்ட ஆட்சியா் ம.கோவிந்த ராவ் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.