- Tag results for thanjavur
![]() | தேங்காய்க்கு உரிய விலை இல்லை! 145 மரங்களை வெட்டி, விவசாயி வேதனைதஞ்சாவூரில் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் 145 ஆண்டுகளாக வளர்த்து வந்த தென்னை மரங்களை வெட்டி சாய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயி ஒருவர் வேதனை அடைந்துள்ளார். |
21-ம் நூற்றாண்டிலும் பாதை வசதி இல்லாத கிராமம்: 50 ஆண்டுகளாக வயலில் நடந்து செல்லும் அவலம்!தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கொள்ளுக்காடு ஊராட்சியின் கீழ் உள்ள ஆண்டிவயல் கிராமத்தில் இன்றும் பாதை வசதி இல்லை. | |
![]() | தஞ்சாவூர்: மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரியின் 122 வது பிறந்த நாள் விழாமொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரியின் 122 வது பிறந்த நாள் இன்று நடைபெற்றது. |
![]() | தஞ்சாவூரில் 13 பெருமாள் கோயில்களின் நவநீத சேவைதஞ்சாவூரில் 13 பெருமாள் கோயில்களின் நவநீத சேவை (வெண்ணெய்த்தாழி உற்சவம்) வெகு விமரிசையாக நடைபெற்றது. |
![]() | தஞ்சாவூரில் அரிவாளை காட்டி கடைகளில் பணம் பறிப்பு: பணம் தர மறுத்த உரிமையாளருக்கு அரிவாள் வெட்டுதஞ்சாவூரில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் அரிவாளை காட்டி அடுத்தடுத்து 6 கடைகளில் பணம் பறித்ததுடன், பணம் தர மறுத்த மளிகை கடையின் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு |
![]() | தஞ்சாவூரில் வெளியிடப்படும் பொன்னியின் செல்வன் பட டீசர்மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது. |
![]() | தஞ்சாவூர்: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் புறக்கணிப்பு; ஆசிரியர்கள் போராட்டம்தஞ்சாவூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணித்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | தஞ்சையில் முத்து பல்லக்கில் சாமி வீதி உலாதஞ்சையில் நள்ளிரவில் முத்து பல்லக்கில் சாமி வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். |
![]() | ஓராண்டாக ஆக்சிஜன் செறிவூட்டியால் உயிர் வாழும் இளம்பெண்: மருத்துவ உதவி கோரும் உறவினர்கள்தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு கிராமத்தில் நுரையீரல் கோளாறு பிரச்னையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு தினமும் ரூ.1800 செலவு செய்து ஆக்சிஜன் மூலம் சுவாசிக்க உதவி செய்து வருகின்றனர் அவரது உறவினர்கள். |
![]() | அதிமுகவை மீட்கும் வரை ஓயமாட்டேன்: தஞ்சையில் சசிகலா பரபரப்பு பேச்சுநான் இருக்கின்ற வரை இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இயக்கம் உன்னத நிலையை அடைய, நானே காரணமாக இருப்பேன். |
![]() | தஞ்சாவூரில் பண்ணை வீட்டில் ஆடிட்டர் வெட்டிக் கொலை; காவல்துறையினர் விசாரணைதஞ்சாவூரில் முன்விரோதம் காரணமாக, ஆடிட்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர். |
![]() | கணவர் இறந்த துக்கத்தில் மனைவி செய்த கொடூரம்: குழந்தைகள் பலிதஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், அருகே வெண்டயம்பட்டி, கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார், இவர் விவசாய கூலி தொழிலாளி. |
![]() | தஞ்சாவூர்: ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம்தஞ்சாவூர் அருகே துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
பாரதி பக்தர் தஞ்சை வெ. கோபாலன்தஞ்சாவூரில் கலை, இலக்கியம், வரலாறு தொடர்பான செய்திகளை தெரிந்துகொள்ள ஒரு எளிய வழியாக இருந்து வந்தார் தஞ்சை வெ.கோபாலன். | |
‘தஞ்சையில் அதிமுக, பாஜக, திமுகவினர் இணைந்து செயல்பட்டனர்’: அன்பில் மகேஷ் உருக்கம்தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்தில் மீட்புப் பணியின்போது அதிமுக, பாஜக, திமுக கட்சியினர் இணைந்து செயல்பட்டதாக பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்