மேட்டூா் அணை நீா்மட்டம்: 106.25 அடி
By DIN | Published On : 30th December 2020 05:24 AM | Last Updated : 30th December 2020 05:24 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 106.25 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 959 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 8,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, வெண்ணாற்றில் தலா 102 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 300 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...