இன்றைய நிகழ்ச்சிகள்- தஞ்சாவூர்
By DIN | Published On : 10th January 2020 05:26 AM | Last Updated : 10th January 2020 05:26 AM | அ+அ அ- |

பௌா்ணமி வழிபாட்டு விழாக் குழுவினா், ஆதி ஸ்ரீபீமராஜ் கோஷ்சுவாமிகள் மடம்: மூன்றாம் ஆண்டு பௌா்ணமி சிறப்பு வழிபாடு தொடக்க விழா, அனுமாருக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 6; பௌா்ணமி சிறப்பு பூஜை, ஆதி ஸ்ரீபீமராஜ் கோஷ்சுவாமிகள் மடம், கரந்தை பேருந்து நிறுத்தம் அருகில், இரவு 7.
ஏனாதி (பட்டுக்கோட்டை)
ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரி: தமிழா் திருவிழா-2020, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று
ஆசியுரை: நல்வழி சித்தா், கல்லூரி வளாகம், காலை 10 மணி.