மேட்டூா் அணை நீா்மட்டம்: 100.01 அடி
By DIN | Published On : 02nd May 2020 07:27 PM | Last Updated : 02nd May 2020 07:27 PM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 100.01 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 1,085 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் விநாடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படவில்லை.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...