மேட்டூா் அணை நீா்மட்டம்: 100.01 அடி
By DIN | Published On : 15th October 2020 06:21 AM | Last Updated : 15th October 2020 06:21 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 100.01 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 15,097 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 14,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,606 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 6,808 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,804 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 1,217 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.