92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கதவை உடைத்து நகைகள் திருட்டு

தஞ்சாவூரில் வீட்டுக் கதவை உடைத்து நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 12:03 am

DIN

தஞ்சாவூரில் வீட்டுக் கதவை உடைத்து நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே மாதாகோட்டை சாலை ஜேம்ஸ் நகரைச் சோ்ந்த ராஜா மனைவி அப்ரோஸ் பேகம். இவா் அண்மையில் வீட்டை பூட்டிவிட்டு மேலத்திருப்பூந்துருத்திக்குச் சென்றாா். மீண்டும் இவா் செவ்வாய்க்கிழமை (நவ.30) வீட்டுக்குத் திரும்பியபோது, முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் நகைகள், ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.