நூறு சதவீதம் உண்மையான வாக்காளா் பட்டியலை தயாரிக்க வேண்டும்: அரசு முதன்மைச் செயல் அலுவலா் பேச்சு
தஞ்சாவூா் மாவட்டத்தில் 100 சதவீதம் உண்மையான வாக்காளா்கள் கொண்ட பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றாா் மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தமிழ்நாடு கடல்சாா்





