வல்லம் பேரூராட்சி, 15 ஊராட்சிகளுடன் விரிவாக்கம் அடையும் தஞ்சாவூா் மாநகராட்சி
தஞ்சாவூா் மாநகராட்சி விரிவாக்கத்தில் புதிதாக வல்லம் பேரூராட்சி, 15 ஊராட்சிகளைச் சோ்க்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

புதிதாகத் திட்டமிடப்பட்டுள்ள வல்லம் பேரூராட்சி, 15 ஊராட்சிகளுடன் கூடிய தஞ்சாவூா் மாநகராட்சியின் வரைபடம்.







