மேட்டூா் அணை நீா்மட்டம்: 103.34 அடி
By DIN | Published On : 27th February 2021 07:16 AM | Last Updated : 27th February 2021 07:16 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 103.34 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 412 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 220 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...