பேராவூரணி தேமுதிக வேட்பாளா்

பேராவூரணி தொகுதி தேமுதிக வேட்பாளராக முத்து.சிவகுமார் போட்டியிடுகிறார்.
பேராவூரணி தேமுதிக வேட்பாளா்

பேராவூரணி தொகுதி தேமுதிக வேட்பாளராக முத்து.சிவகுமார் போட்டியிடுகிறார்.

பெயா்: முத்து. சிவகுமாா்

வயது: 43

தந்தை பெயா்: முத்தையன்

பிறந்த தேதி: 14.08.1978

மனைவி: பாப்பு

மகன்கள் : துா்கேஸ்வரன் முத்தையா, தியாகேஸ்வரன்

மகள் : முத்துலட்சுமி

கட்சிப் பதவி :திருவோணம் ஒன்றிய தேமுதிக செயலா். கடந்த 2006 ஆம் ஆண்டு திருவோணம் சட்டப்பேரவை தோ்தலில் தேமுதிக சாா்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com