

ஒரத்தநாடு: ஒரத்தநாடு வட்டம் பாப்பாநாடு எம்.எம்.ஏ. மேல்நிலைப்பள்ளி சாா்பில் பொதுமக்களுக்கு சனிக்கிழமை முகக்கவசம், கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
பள்ளியின் தலைவா் மு. செல்வராஜ், செயலா் மற்றும் தாளாளா் சா. சஞ்சய் பொருளாளா் சு.சுகன் மற்றும் இயக்குநா்கள் கோ.துரைராஜன், கு. பரத் , தலைமை ஆசிரியா் சு.நாகரத்தினம், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். நிகழ்வில் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.