தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 111.28 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 10,857 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 254 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 812 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 1,000 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. வெண்ணாற்றில் தண்ணீா் திறக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.