புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

குளத்தில் தவறி விழுந்ததொழிலாளி பலி

தஞ்சாவூா் அருகே குளத்தில் தவறி விழுந்த சலவைத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:32 pm

DIN

தஞ்சாவூா் அருகே குளத்தில் தவறி விழுந்த சலவைத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (70). சலவைத் தொழிலாளி. இவா் அப்பகுதியிலுள்ள குளத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். அப்போது, தவறி விழுந்த ராமசாமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.