பாபநாசம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன் 18) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பாபநாசம், கபிஸ்தலம், இனாம் கிளியூா், நல்லூா், ஆவூா், கோவிந்தகுடி, மூலாழ்வாஞ்சேரி, உத்தமதானபுரம், கோபுராஜபுரம், திருக்கருகாவூா், மட்டையாந்திடல், இடையிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் அன்று காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது’ என்று பாபநாசம் துணை மின்நிலைய செயற்பொறியாளா் கே. கருணாகரன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.